பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 நினைத்துப் பார்க்கத் துாண்டியது. குறிப்பாக. அந்த நொண்டியின் பேசும் அழகிய கண்களை மட்டும் அவளால் மறக்க முடியவில்லை. $ 3

  • சுலோ!...

கண்ணிரை அவசரம் அவசரமாகத் துடைத்துவிட்ட வண்ணம், முகத்தில் சந்தோஷத்தை வலிய வரவழைத் தவளாக ஹாலுக்குள் நுழைந்தாள் கலோசன. அவள் தோழி பாமா வந்து நின்ருள். வழக்கமாக விளையாடும் சிரிப்பு அப்போது அவளிடம் இல்லை.

  • * # Iftuffri**

索金 >> • • LjjTy prt i'* 'கலோ’ என்று அழைத்த பாமாவுக்கு மேற். கொண்டு வாய் திறக்க முடியவில்லை. அவள் விம்மினுள்.

பாமா, என்ன இப்படி ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் தேம்புகிருயே... பாமா என்று கேட்டு விட்டு அவள் கேசத்தை வருடினுள் சுலோ.

கலோ, சற்று முன் உன் கணவரைப் பார்த் தேன்!...' . . . . . . . . . "என் கணவரைப் பார்த்தாயா? துள்ளி வந்து சேதி சொல்லக் கிடக்க, ஏன் இப்படி விம்ம வேண்டும்...சற்றுப் பொறு. எங்கே பார்த்தாய்? அவரிடம் இருப்பிடத்தைக் கேட்டாயா?... ஆஹா இன்றுதான் என் உயிர் மீண்டது. இன்றே அவரைக் கண்டு என்னிடமுள்ள பணம் அத்தனையும் அவர் காலடியில் பாதகாணிக்கை வைத்து அவரது மன்னிப்பைப் பெற வேண்டும். நல்ல சேதியைத் துாது கொண்டு வந்தவளுக்கு காப்பி தர தி.--11 w ... - - * - -