பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சுலோ அழாதே. உன் அத்தானே இன்னும் சில நாளில் எப்படியும் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன். அப்பாவும் என்னிடத்தில் அப்படியே உறுதி சொல்லி யிருக்கிரு.ர். இப்போது நீ டிரஸ் செய்து கொண்டு எங்கள் ஸ்டுடியோவுக்குப் புறப்பட வேண்டும். அப்பா விடம் சொல்லி உன்னுடைய ஒற்றை ரோஜா நாவலைப் படமாக்கத் திட்டம் போட்டிருக்கிருேம். உன்னிடம் பேச வேண்டுமாம்; அப்பா உன்னேக் கையுடன் அழைத்து வரச் சொன்னர். புறப்படு...... ’’ என்ருள் 莒了邬了。 - என் அத்தான் இல்லாமல் எனக்குப் பணமும் வேண்டாம்; புகழும் தேவையில்லே இனி. என் அத்தானேக் கண்டுபிடிப்பதுதான் என் முதல்வேலை...' கடைசியில் பாமா வெற்றி பெற்ருள்; சுலோசணுவைக் கைப்பிடியாகக் காரில் அழைத்துச் சென்ருள் அவள். வாருங்கள்’ என்று வரவேற்ருர் படத் தயாரிப் பாளர் சந்திரசேகரன். - சுலோசளு அமர்ந்தாள். பாமா அவளுக்குக் காபி கொணர்ந்தாள். சுலோசவுைக்குக் கண்களில் பனி படர்ந் தது. பாமாவைக் கண்டதும் அடக்கிக் கொண்டாள். சுலோசளு, உங்கள் நிஜக் கதை முழுவதையும் என் மகள் பாமா சொல்லக் கேட்டேன். உங்கள் கணவரை எப்படியும் விரைவில் உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்களது ஒற்றை ரோஜா கதையைத்தான் எங்களது அடுத்த படமாகத் திரையிடத் தீர்மானம் செய்திருக் கிருேம்...' என்ருர் சந்திரசேகரன். - கலோச ைகுறுக்கிட்டாள்.'ஐயா உங்கள் அன்புக்கு கநன்றி. ஆல்ை இப்போதைய என் சீர்கெட்ட