பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6() அவள் ஊகித்துக் கொண்டாள்.

கொடுக்க வேண்டிய என் கடனுக்கு இன்னிக்கு அவன் பெண்சாதி தாலியை ஏலம் எடுத்துக் கிட்டுத் தான் போவாரு இந்தஐயா. தலைமறைவா இருந்திட்டா அவன் தலை தப்பிச்சுடுமின்னு சுத்தருன்போலே. ஏலே, எங்கே அவன் பெண்சாதி...?’’

எசமான், நான்தானுங்க அவரு பொஞ்சாதி. ஒங்களுக்குக் கட்டவேண்டிய என் கடனுக்கு என் தாவிச் சரட்டை எடுத்துக்கங்க. தாலியை ஏலம் எடுக்கிறதா ஒங்க பெரியவங்க வாயாலே இன்னொரு மொறை சொல் லாதீங்க. அதுதானே எம்பிட்டு உசிரு...” என்று அலறி யழுதவளாகத் தாவிச்சரட்டைக் கழுத்தை விட்டுக் கழற்றி நீட்டினுள் மாரியப்ப மூப்பனரிடம். மூப்பனுர் மறைந்தார். அதே மின்வெட்டில் அங்கு மாடன் ருத்திர மூர்த்தி யாகக் கோபம் கொந்தளிக்க நின்று கொண்டிருந்தான். தாலியைக் கொடுத்தற்காக அவளேக் கடிந்தான், ஆத் திரத்துடன் எங்கோ வெளியேறினன். என்ன நேருமோ என்று செவந்தி அஞ்சிள்ை. காலம் ஊர்ந்தது. இருள் கனத்துக் கொண்டிருந்தது. . செவந்தி, செவந்தி... உன் புருஷன் மாடன் எங்கே? என் வீட்டுக்காரருக்குப் பாம்பு கடிச்சுட்டது. ஐயோ, அவரு துடியாய்த் துடிக்கிருரு. உன் தாலி சரட்டைப் பழியாவாங்கி வந்ததுக்கு இது சோதனைபோலே. இப்பத் தான் அவரு சொன்னுரு. பெரிய மனசு பண்ணி உன் புருஷனக் கொஞ்சம் வரச் சொல்லு. நீ எனக்குத் தாலி பாக்கியத்தைக் கொடுத்திடு, செவந்தி. நான்