பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 முறுக்கேறியிருந்த மீசையை ஒருமுறை தடவிக் கொண்டான் அம்பலம்; அவன் கண்கள் சிவப்பேறின. அச்சமயம் கம்பீரமாகத் தோன்றிய நடேசனைக் கண்ட மாசிமலை அம்பலம் திகைத்தான். 'ஐயா, உங்களுக்கு ஏதுக்கு வீணுக் கஷ்டம் கொடுக்கவேணுமின்னுதான் நானே வலிய உங்க கிட்டே வந்திருக்கேன். என்ன இப்போ என்ன செய்ய உத்தே சம்?’ என்று முழங்கினன் இளைஞன் நடேசன். அவன் குரலில் சோளம் பொரிந்தது; இடியும் மின்னலும் மின்னின. - மலைத்துவிட்ட மாசிமலே தலைநிமிர்ந்தான். அவன் மனச் சவுக்கு அவனே வளைத்து முத்தமிட்டதோ? 'ஐயாவே, நான் ஒங்களுக்கு என்ன தீவினை செஞ். சேன்? உசிரோடேயிருக்கிறப்பவே செத்துப் போனதாக் சொன்னிங்களாம். இப்போ என்னைக் கேசிலே மாட்டி வைக்க ரோசிக்கிறீங்க. வினை விதைச்சவன் வினையறுத். துத்தான் திரணும்.' - நடேசன் பேசினான். • G • t 盎事 "ஐயா, என்ன அடையாளம் புரியுதா? "ஐயா, உங்களுக்கு லீலாவைத் தெரியுமா? என்ன, லீலாவையா? ஆமா தம்பி' என்ருன் அம்பலம் பதபட்டம் குரலில் இழையோட. கண்கள் நீரைச் சொரிய நின்ற நடேசனைக் கவனித்த அம்பலத்துக்கு உலகம் சுற்றியது. அவன் எடுத்து நீட்டிய புகைப் படத்தைப் பார்த்த அம்பலத்துக்குக் கண்முன்