பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 a 12 1. பாடல்கள் யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சில யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே-358 அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே-370 பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாகக்தி ஆணையே-583 எண்ணு யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண் ணுர் அமுதனக் கண்டறி வாரில்லே i உண்ணுடி உள்ளே ஒளிபெற நோக்கிற்ை கண்ணுடி போலக் கலந்துகின் ருனே-608 உடம்பினே முன்னம் இழுக்கென் றிருந்தேன் உட்ம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே-725 அரகர என்ன அரியதொன் றில்லே அரகர என்ன அறிகிலர் மாக்தர் அரகர என்ன அமரரும் ஆவர். அரகர என்ன அறும்பிறப் பன்றே-916 குருட்டிகின நீக்குங் குருவினேக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழு மாறே-1880