பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

14 15 16 17 18 19 21 22 28 24 25 26 27 28 29 11 உடம்பார் அழியில் உயிரார் அழிவர். உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே-724 அஞ்சுள ஆனே அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன-977 சிவனுக் குள்ளே சிவமணம் பூத்தது-1459 சைவம் சிவனுடன் சம்பந்த மாவது-1512 குருவே சிவமெனக் கூறினன் நந்தி-1581 ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லருமனுமங் கில்லை - 1624 வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீ யொன்று செய்யல்-1688 மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்-1736 அருட்கண் ணிலா கார்க் கரும்பொருள் தோன்ரு-1808 அருளிற் றலகில்லார் ஐம்பாசம் நீங்கார்-1814 செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை-2108, 2308 வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை-2108 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்-2104 இறக்கின்ற காலத்தும் ஈசனே உள்கும்-2108 ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன-504, 2175 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை-2308 பிற உண்மைகள் i நூலிற் பல இடங்களிற் பல பாடல்கள் அக்தாதித் தொடையில் அமைந்துள்ளன ; எடுத்துக்காட்டாக காலாக் தந்திரத்தைப் பார்க்கவும். ii சைவசித்தாந்த உண்மைகள் பல ஆங்காங்கு விளக்கப் பட்டுள எவ்வண்ணம் ஏத்திலுைம் அவ்வண்ணத்தில் ஈசன் அருள்புரிவான் என்னும் அரிய உண்மை