பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

iii அப்பர் பெருமானும் திருமந்திரச் சொற்ருெடர்களையும் கருத்துக்களையும் ஆண்டுள்ளார்-(ஒப்புமைப் பகு தி யை ப் பார்க்க-பக்கம் 45) iv சித்தாந்தம் மலர் 19-இதழ் 12-ல் திரு. யூ. ஆலால சுந்தரச் செட்டியாரவர்கள் திருமந்திரத்திலுள்ள சில பாடல் களும், நாலடியாரிலுள்ள சில பாக்களும் சொல்லினும் பொரு ளினும் ஒத்துள்ளன எனக் கூறித் திருமந்திரமும் காலடியாரும்' என்ற ஒரு கட்டுரை எழுதியுள்ளார். v திருமூலநாதருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒத்த இயல் புகள் பலவுள. அவர் தம் நூலகத்தும் ஒற்றுமை வாய்ந்த இடங் கள் பலவுள. - எனக்காட்டி யானும் ஒரு சிறு நூல் எழுதி யுள்ளேன். wi. அவிரோத உந்தியார் உரை, கொலை மறுத்தல் உரை, சிவப்பிரகாசம் மதுரைச் சிவப்பிரகாசர் உரை, சிவப்பிரகாசச் சிந்தனை உரை, சிவதருமோத்தர உரை, நெஞ்சுவிடுதுாது உரை, சிவஞான பாடியம், வைராக்கிய தீப உரை ஆகிய இவ்வுரை நூல்கள் எட்டிலும் உரையாசிரியர்கள் திருமந்திரச் செய்யுள் களைத் தாம் கூறும் கருத்துகளுக்கு மேற்கோள்களாக ஆண்டுள் ளார்கள்-(சமாஜ மூன்ரும் பதிப்பு - பக்கம் 19-26). wii தாயுமானவர் அறிஞர் உரை' என்னும் பகுதியில் திரையற்ற நீர் போல் தெளியளனத் தேர்ந்த உரைபற்றி யுற்றங் கொடுங்குகா ளெக்காளோஎன்னுங் கண்ணியில்: திரையற்ற நீர்போலச் சிங்தைதெளி வார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே-2955 என வரும் திருமந்திரச் செய்யுளேயும், எங்காட் கண்ணி-குரு மரபின் வணக்கம் என்னும் பகுதியில்

  • அந்தால் திருமூல நாதரும் அருணகிரி நாதரும் ' என்பதாகும்.