பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 ஏழாம் ஆண்டு கினைவு வெளியீடாகக் காசி மடத்துத் தலைவர் பூநீ-ல-ழு காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர் களின் அன்பின் முதிர்வால் வெளிவருகின்றது. பன்னிரு திருமுறையும் என்னிரு கண்மணியாம் என்ன எழுந்திடுமோர் இச்சை பிறங்குதலால் என்னது செல்வமெலாம் சைவம் இலங்குறவே நன்னர் அளித்திடுவேன் கானெனுக் தன்மையராய் இந்நாள் விளங்குகின்ற பூர் - ல- பூர் காசிவாசி அருள்கந்தித் தம்பிரான் சுவாமிகள் சைவநெறி தழைத்தோங்க வேண்டி இயற்றும் அறப்பணிகள் எண்ணிலவாய் எழுகின்றன. நந்தி அருளாலே நாதனம் பேர்பேற்ற திருமூல காதரின் பெருமையை அருணந்தி " அல்லது வேறு யாவர் அறிவர் : நந்தி அருளாலே அருணந்தி வாழ்க பல்லாண்டு அவர் தாபிக்கும் அறம் பலவும் வாழி, வாழி, வாழி. 292, லிங்கசெட்டித் தெரு, இங்ணம் . சென்னை i. i* o 22–3–1951 வ. சு. செங்கல்வராய பிள்ளை, M. A.