பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூலர் துதி ஐய மாகடல் ஆழ்ந்த உயிர்க்கெலொங் கையி லாமல கம்மெனக் காட்டுவான் மையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய செய்ய பொற்றிரு மூலனேச் சிந்திப்பாம். - -பதிபசுபாச விளக்கம். திருமூலர் மாலேயெனுக் தெப்பத்தைப் பற்றிக் கருவேலை யைக்கடப்போங் காண். -சித்தாந்த தரிசனம். சிட்டி பிரஸ், மதுரை ரோடு, திருச்சிராப்பள்ளி.