பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

(ി ു് 2. நந்தியின் அருளால் நாதன்' என்னும் பட்டத்தைப் பெற்ருர் , அதுகொண்டு இவர் பெயர் திருமூலநாதர்' எனவும் வழங்கும். நந்தி அருளாலே நாதனம் பேர்பெற்ருேம் -88 நந்தி அருள்பெற்ற நாதரை காடிடின் ......... என்னே டெண்மரு மாமே -87 5 8. மூலன் என்னும் ஆயன் உடலிற் புகுந்ததும் கந்தியின் திருவருட் குறிப்பே :

  • கந்தி அருளாலே மூலனே காடி -68, 92 4. நந்தி தேவரிடம் அருள்பெற்ற எண்மருள் இவர் ஒருவர்; மற்றைய எழுவர் நந்திகள் கால்வர், சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர்-67

5. திருமூலரிடம் மக்திரோபதேசம் பெற்றவர் மாலாங் கன், கந்துரு, கஞ்ச மலேயன் முதலிய ஏழுபேர் : மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்......கஞ்ச மலேயனே, டிந்த எழுவரும் என்வழி யாமே !-69, 1448 .ே அரனடியை காடோறும் சிங்தை செய்து ஆகமம் இவர் செப்பினர் : ‘......... அரனடி நாள்தோறும் சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற்றேனே '-78 7. திருவாவடுதுறையில் அரச மர நீழலில் இருந்து, சிவ நாமங்களே ஒதிக்கொண்டும் ஞானபூஜை செய்துகொண்டும் எண்ணிலி காலம் இருந்தனர் : ஆவடுதண்டுறை... சிவபோதியின் நீழலில்... நாதனே அர்ச்சித்து...எண்ணிலி கோடி இருந்தேன். -78, 79, 80, 82 8. தமது புகழைத் தமிழிற் புலப்படுத்துமாறே இறைவர் தன்னைப் படைத்தனர் : என் கனகன் ருக இறைவன் படைத்தனன் தன்னேகன் முகத் தமிழ்ச்செய்யு மாறே -81