பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 9. வான்வழியாக வந்தனர் : வான்வழி யூடு வந்தேனே '-88 10. அவயோகஞ் சாராத சிவயோகி இவர் : "அவயோகஞ் சாரா தவன்பதி போக கவயோக நந்தி நமக்களித் தானே '-122 11. இறைவனது திருவடி தீட்சையும் சட்சு திட்சையும் (கண்ணுேக்கமும்) பெற்றவர் இவர் : திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடிவைத்து -1597 இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் கந்தி -1598 " .........எங்கள் கண்ணுதல் கந்தி களிம்பறுத்தான் அருட்கண் விழிப்பித்து '-114 12. இராப்பகலற்ற இடத்தே களித்திருந்த பரமயோகி இவர் : இருந்தேன் இராப்பக லற்ற இடத்தே -30 18. தேவியின் அருட்பிரசாதம் பெற்றவர் இவர். திருவா வடுதுறை ஒப்பிலா முலையம்மையைத் தியானித்திருந்தவர் : நேரிழையாவாள்... என் பிறப்பறுத் தாண்டவள். -78 ஆவடுதண்டுறை - சீருடை யாள்பதம் சேர்ந்திருக் தேனே -78 14. வேதாகம சாரத்தைத் தமிழிற் செப்ப வந்தவர் இவர் : வேதத்தைச் செப்ப வந்தேனே -77 ஆகமம் செப்ப லுற்றேனே '-78 15. திருமூலர் பெருங் கருணையாளர் என்பது : கான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் -85 என்னும் அருமை வாக்கிற் புலப்படுகின்றன.