பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 95 'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பது திருக்குறள். உயர்ந்தவற்றையே உள்ளத்தால் காட வேண்டும். உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்தது பரம் பொருள். அதனேப் பற்றிக் கொள்ள எண்ணும் உள்ளம் உயர்ந்துகொண்டே இருக்கும். அது பெருமை பெற்ற, கிறைவு பெற்ற, உள்ளம்; அதைச் செம்மல் உள்ளம் என்று சொல்கிருர் நக்கீரர். இறைவன் சேவடியாகிய கிரந்தரமான வீட்டை அடைந்து வாழவேண்டும் என்ற பெருமையையுடைய எண்ணத்தை உடைய உள்ளம் அது. சேவடி படரும் செம்மல் உள்ளமொடு. (செம்மையாகிய திருவடியைச் சென்று அடையும் பெருமையான உள்ளத்தோடு.) - உள்ளத்தில் இருந்த விருப்பம் கொள்கையாக, இதைச் செய்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும் என்ற விரதமாக மாறியது. அந்த விரதம் கன்மையை விரும்பி மேற்கொண்டது, - கலம்புரி கொள்கை, (கன்மையையே விரும்பி மேற்கொண்ட கடைப் பிடியையுடைய,] விரதமாக விருப்பம் உறுதி பெற்ருல், அந்தக் கொள் கையைச் சாதித்துச்கொள்ளும் முயற்சி உடனே தோன்று கிறது. ஒரு லட்சியத்தை முன்வைத்து அது தோன்று கிறது. அதனல் இதுகாறும் இருந்த இடத்தையும் கிலேயை யும் விட்டுப் புறப்பட்டு விடுகிருன். பழகிய பகை சேறும் சகதியும் கிறைந்த இடத்தில் ஒருவன் வசிக்கிருன். அதுவே அவனுக்குப் பழக்கப்பட்டுப்