பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 101 'இப்போதே நினைத்த காரியத்தின் பயன அடைவாய்' என்று சொல்லி, மேலே வழிகாட்டப் புகுகிருர் கக்கீார். செவ்வேல் சோய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு கலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நயத்தனை ஆயின், பலவுடன் கன்னர் நெஞ்சத்து இன்சை வாய்ப்ப, இன்னே பெறுதி முன்னிய வினையே! (சிவந்த வேலையுடைய செங்கிறப் பிரானகிய முருக லுடைய செம்மையான திருவடியைச் சென்று அடையும் பெருமை பெற்ற உள்ளத்தோடு, நன்மையை விரும்பு கின்ற கடைப்பிடியோடு, இதுகாறும் பழகிய இடத்தைப் பிரிந்து சென்று வாழ்வதற்குரிய யாத்திரையை நீ விரும்பின யால்ை, பலவகையான நன்மைகளுடன் கன்ருக உன்னு டைய கெஞ்சத்திலுள்ள இனிய விருப்பம் கிறைவேறும் வகையில், இப்போதே நீ கினேந்து முற்பட்ட காரியத்தின் பயனை அடைவாய், - செம்மல்-பெருமை, நிறைவு. உள்ளம்-ஊக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். புரி-விரும்பும், கொள்கை-மேற்கோள்; லட்சியம். புலம்-இடம் செலவு -பயணம், கன்னர்-கன்ருக. சை-விருப்பம். வாய்ப்ப -எண்ணியபடியே கிடைக் க. இன்னே-இப்போதே. பெறுதி -அடைவாய். முன்னிய-எண்ணி முற்பட்ட வினே-செயலின் பயன்; ஆகுபெயர்.) - முருகன் கிறம் செம்மை; அவன் திருவடி செம்மை; அவன் கைவேல் செம்மை; அவனே அடைய கினேக்கும் உள்ளமும் செம்மையானது. செம்மை என்பதற்கு கேர்மை, விறைவு. தூய்மை, சிவப்பு என்று பல