பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் முருகப்பெருமானுடைய திருமுகங்கள் தியானம் பண்ணுகிறவர்களுடைய உள்ளத்தில் ஒளி விடுபவை. விரத சிலர்களாகிய முனியுங்கவர்கள் தாம் எண்ணிய எண்ணங் களேயெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் திரு முகங்களே இடைவிடாமல் தியானம் செய்வார்கள். அவர்கள் மட்டுமல்ல. உலகத்தில் ஏதேனும் ஒரு கடைப்பிடியைக் கொண்டவர்கள். இறைவனுடைய திருவருளால்தான் அது முடியும் என்று கினைக்கும் போது முருகன எண்ணு .கிருர்கள். எத்தனே தான் ஆற்றல் பெற்றிருந்தாலும் இறைவனுடைய திருவருள் இல்லாமல் யாதும் கிறை வேருது. அந்தத் திருவருளேப் பெறுவதற்கு வழி யாது? அன்பினல் அவனே எண் ணி உருகுவதுதான், குற்றம் இல்லாத மேற்கோளே உடைய பெரியவர்கள் தம் கடமையை :கன்கு கிறைவேற்றும் பொருட்டு உள்ளத்தில் தியானம் செய்ய, அங்கே அம் முகங்கள் ஒளிவிட்டு கிற்கின்றன. தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனன்கேர்பு எழுதரு வாள்கிற முகனே. (கேடும் குற்றமும் இல்லாத மேற்கோளையுடைய தம்முடைய தொழில்கள் முடியும் பொருட்டுத் தியானம் செய்பவர்களின் மனத்தில் பொருந்தி எழுகின்ற ஒளியை யுடைய முகங்கள். தா.கேடு, குற்றம்.) இது அந்த முகங்களின் பொதுவான இயல்பு ஒவ் வொரு முகத்தின் இரண்டு பக்கத்திலும் குழைகள் தொங்கு கின்றன, அந்த முகங்கள் அன்பர்கள் உள்ளத் தடத்தில் தியானப் பொருளாக விளங்குகின்றன என்று பொது