பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருமுருகாற் றுப்படை விளக்கம் வள்ளிநாயகி ஒரு வகையில் அறியாமையை உடையவ ளாகவே முதலில் இருந்தாள். அதனல் மடமகள் என்று சொன்னதோடு கில்லாமல் மீட்டும் மடவரல் என்கிரு.ர். தான் குறவர்பால் வளரும் வளர்ப்புமகள் என்பதை உணரா மல் குறவாணர் குடியிலே பிறந்தவளாகவே தன்னே எண்ணிக் கொண்டிருந்தமையால் அப்படிச் சொன்னர், ஆன்மாவானது. ஐம்புல வேடரிடையே தன்னை மறந்து தன் நாயகனேயும் மறந்து வாழ்வதுபோல வாழ்ந்தவள் வள்ளி. அப்பெருமாட் டிக்கு உண்மையை உணர்த்தி ஆண டு கொண்டவன் முருகன். எம்பெருமாளுேடு ஒன்றிய பிறகு தன் முன்னே விலையை எண்ணி எம்பெருமாட்டி புன்முறுவல் பூக்க, அது கண்டு. எம்பெருமானும் ககையை விரும்பினன் என்னும் பொருள் படும்படி இவ்வடிகள் அமைந்திருக்கின்றன. ஆன்மாவானது. பக்குவம் அடைவதற்கு முன் இறையருள் நெறியில் விருப்ப மின்றி இருக்கிறது. சில ஆன்மாக்கள் அதை வெறுத்தும் பழித்தும் விலகி கிற்கின்றன. ஆனல் பக்குவம் அடைந்த ஆன்மாவுக்கோ அநுபூதியின்பம் பெற்ற பிறகு தன் பழைய கிலேயை எண்ணி அப்படி இருந்தது என்ன பேதைமை. என்று கைக்கும் இயல்பு உண்டாகும். 'கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் - கணவன்அருள் பெறின்முனே சொன்னவா ெறன்னெனக் கருதிநகை யாவள் அதுபோல் - சொன்னபடி கேட்கும் இப் பேதைக்கும் நின்கருணை தோற்றிற் சுகாரம்பமாம்' என்று தாயுமானர் பாடுகிருர். இந்த அநுபூதி சில பெற்ற வள்ளிநாயகி முன்னே கிலே கருதி நகுவது இயல்பே' யன்ருே?