பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பாட்டு தமிழரின் முருக பக்தி அப்படியானுல் எகல்ை திரு முருகாற்றுப்படையை முதலாவதாக அமைத்தார்கள்? முருகனைப்பற்றிய நூலா தலின் அகை முதலில் வைக்க வேண்டும் என்று கருதியே வைத் திருக்கிருர்கள், தமிழர்களுக்கு முருக பக்தி அதிகம், முருகனேச் செங்கமிழ்க் கடவுள் என்று சொல்வார்கள். ஒரு மாவட்ட அளவில் ஆட்சி செலுத்துகின்ற கலெக்டரைப் போல, தமிழ்நாட்டில் மட்டும் அருளாட்சி நடத்துகின்ற கடவுள் என்று அதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டவர்களாலே என்ருகத் தெரிந்து கொள்ளப்பட்ட கடவுள் அவன், உலகம் எல்லாம் கன்னுடைய அருளாணேயின் வழிப்படுத்துகின்றவன் முருகன். அவனுக் குரிய சிங்காதனமாக இருப்பது தமிழ் நாடு. சிங்காதனத்தில் இருக்கும் அரசனேத் தலைநகரில் உள்ளவர்கள் அடிக்கடி தரிசித்தும், அடிக்கடி புகழ்ந்து பாடியும் ஆனந்தம் அடை வார்கள். கெடுந்து ரத்தில் இருப்பவர்களுக்கு அரசனைப் பற்றிய கினைப்பு மறந்து போனுலும் போகும். அதிகாரி களைக் கண்டாலும் அரசனது பிரதிநிதி என்ற கினேவு இல்லாமல் போகலாம். ஆகவே தமிழ்ாாட்டில் இருக்கும் முருகனைத் தமிழர்கள் சிறப்பாக வணங்குகிருர்கள். என்றலும் முருகன் உலகம் முழுவதற்குமே தனிப்பெருங் கடவுளாக உள்ளவன் என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் அவனே முருகுக் கிருவுருவக் கில் வழிபட்டுக் கோயில் அமைத்து, நூல்கள் பாடி அதனுல் இன்பம் பெற்றவர்கள் தமிழர்கள். இதனைக் கருதியே அவசீனத் தமிழ்க் கடவுள் என்ற சொல்கிருர்கள். தமிழர்கள் முருகனே எப்படியெல்லாம் போற்றி ஞர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமாளுல் பழைய நூல்களைப் பார்க்க வேண்டும், அப்போது நமக்கு