பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஒருகை, வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட. (ஒரு கையானது தேவலோகத்து மடங்தையருக்கு மணமாலே குட்ட) மழை பெய்து கிலத்தைக் குளிரச் செய்து, மணமாகல. சூட்டி உளத்தைக் குளிரச் செய்தருளுகிருன் முருகன். புயவகுப்பில் இந்த இரண்டு கைகளின் செயல்களேயும். சற்றே மாற்றிச் சொல்கிருர் அருணகிரியார். முருகனுடை கை ஒன்று வானில் உள்ள மேகத் தைத் திறந்து கொண்டு அங்கப் புனித நீரை விளயாட் டாக ஆடல் பயிலும் தேவலோக மகளிர்மேல் வீசுகின்ற. தாம். - - விதமிகு பரத சுரவனி தையர்கணம் மேல்தொறும் லீலையாக விமல சலத்தினை விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன.' "பல வகையாகப் பரத நாட்டியம் ஆடும் தேவமகளிர் கூட்டத்தின் மேனிதோறும் விளேயாட்டாக, வானிலுள்ள மேகத்தைத் திறந்து புனிதமான நீரை மொண்டு வீசி' விளங்கின என்பது இதன் பொருள். வான் அர மகளிருக்கு வதுவைமாலை சூட்டுவதாக நக்கீரர் சொன்னதை மாற்றி, தேவயானையின் திருக்கரத். தைப் பற்றியிருப்பதாகப் பாடுகிருர் அருணகிரியார். ' விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மாலை விபுதர் குலக்குலி சன்பயந்த செங்கை யானைக் கிசைந்தன.” "கொடைத் தன்மையையுடைய கற்பக மரத்தின் மலரினிடையே செருகிய கூதள மாலையையும் கடம்ப: மாலையையும் உடைய, தேவர் இனத்தின் தலைவனகிய