பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருமுருகாற்றுப்படை விளக்கம். மிக்க வியப்பு உண்டாகும். முருகனை எல்லோருக்கும் மேலாகத் தமிழர்கள் வைத்து வழிபட்டு வக்கார்கள். அவர்களுக்கு பற்றத் தெய்வங்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் நன்கு தெரியும். சிவபெருமானேயும், திருமாலே யும், கலைமகளையும், திருமகளையும், யஃலமகளேயும் அவர்கள் வழிபட்டார்கள், வருணன், இக்கி ன், சூரியன், சக்கரன் ஆகியவர்களேயும் பணிந்து ோர்,விஞர்கள். இப்படிக் தெய்வத்தின் பல வடிவங்களேப் போற்றிக் கொண்டாடி குலும், முருகனுக்குக் தனிச்சிறப்பு அளிக்கார்கள். இது எவ்வாறு தெரிகிறது? ஐந்து திணைகள் தமிழர் ரீலத்தை ஆந்து பகுப்பாகப் பிரித்தார்கள். இலக்கியங்கள் இயற்றும்போது அவற்றில் வரும் வருணனைகள், செய்திகள் இவற்றை வரையறையாக அமைக்க வேண்டும் என்ற ரிகனவோடு இந்தத் தண்ணப் பகுப்பைச் செய்திருக்கிரு.ர்கள் குறிஞ்சி, பால், முல்லை, மருதம், கெய்தல் என்பன அவை அவற்றை காம் எளிதில் சிக்னவில் வைத்துக் கொள்ளவேண்டு மானுல் ஓர் ஆற்றை வினவுபடுத்திக் கொண்டால் போதும், ஆறு ஒன்று மலையிலிருந்து தோன்றி அருவியாக விழுந்து, சமவெளிக்கு வருகிறது. வரும் வழியில் வறண்ட பூமி வழியாக வந்து, பின்பு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் துழைந்து, பிறகு வயல்கள் சிறைக்க முனருக்குள் புகுந்து, முடிவில் கடலோடு கலக்கிறது. இந்த ஆறு வரும் சிலப் பகுதிகளே கினேந்து பார்த்தால் ஐந்து கண்களும் தெரியும், ஆறு உற்பத்தியாகும் மலேயையும். மலையைச் சார்க்க இடத்தையும் குறிஞ்சித்திணை என்ருர்கள். ஒன்றும் வளராமல் வறண்டு கிடக்கிற பகுதியைப் பாலே என்ருர்கள். பாலை என்ருல் கமக்கு ஜ ஸ் கான்