பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருமுருகாற்றுப்படை விளக்கம் கிருர்கள். இத்தகைய நரம்புக் கட்டை உடைய நல்ல யாழைக் கந்தருவர்கள் வாசிக்கிருர்கள். யாழ் கல்ல முறை யில் செய்தது. அதில் உள்ள நரம்புக் கட்டாகிய திவவும் கல்ல முறையில் பொருத்திக் கட்டியது. இனி, அதை வாசிக்கிறவர்கள் எப்படி இருக்கிருர்கள் என்று பார்க்க வேண்டாமா? வாத்தியத்தை வாசிக்கும்போது விரல்கள் வேலை செய் கின்றன. ஆதலின் விரல்கள் என்ருக இருந்தால் போதும் என்று சினைக்கலாமா? சங்கீதத்தில் மனேதர்மம் என்பது மிகவும் முக்கியமானது. இராகத்தின் கட்டுக்கோப்பு, அதாவது ஆரோகண அவரோகண கதி, எப்போதும் மாருது. தாளத்தின் கணக்கும் மாருது. ஆல்ை இந்த ராகலயங்களுக் குள்ளே இழையும் இசை இசைவாணனுடைய மனேதர்மத் தால் பலபல வடிவங்களேக் கொள்ளும்; பலபல அலைகளே எழுப்பும். ஆதலின் இசைவாணனுக்கு மனேதர்மம் அவசிய மானது. அதுதான் பாட்டுக்கு ஜீவனேப்போன்றது. இந்த மனேதர்மச் சிறப்பினுல்தான் சிறந்த இசைவாணர்கள் தங் களுக்கே உரிய பாணியை உண்டாக்கிக் கொள்கிருர்கள். முருகனைத் தரிசிக்க வரும் கூட்டத்தில் இரண்டாவது வரிசையில் செல்லும் கந்தருவர்களாகிய இசைவாணர் களுக்கு நல்ல வளமான மனேதர்மம் இருக்கிறது. அது பாட்டில் கயத்தை உண்டாக்குகிறது. அந்த நயம் அவர் களுடைய மனத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. அது மட்டுமா? அவர்கள் வீணேயை மீட்டி இசை எழுப்புவதோடு சிற்ப தில்லை. அவர்களும் அதனுடன் இணேந்து இழைந்து பாடு கிரு.ர்கள். வீணேயோடு இணைந்து பாடுபவர்களின் பாட்டு