பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருமுருகாற்றுப்படை விளக்கம் முப்பத்து முக்கோடி தேவர்களுமே வருகிருர்கள். இந்தக் கூட்டத்தில் ஒருவனேக் காளுேம். மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தியாகிய பிரமனேக் காணவில்லையே. அவன் இப்போது சிறையில் இருக்கிருன். அதனல் படைப்புத் தொழில் கின்று போயிற்று. அது கிற்கவே. தொடர்ந்து செய்ய வேண்டிய காத்தல் முதலிய தொழில் களும் கின்று போய் விட்டன. அடுப்பு மூட்டினல் தானே சோறு சமைக்கமுடியும்? அடுப்பு மூட்டிக் கொடுக்கும் சிற்ருள் வரவில்லை. அதல்ை சமையலே. கடைபெறவில்லே. - கான்முகனேச் சிறையில் அடைத்தவன் முருகன். அந்தப் பெருமானே அணுகிப் பிரமனுடைய பிழையைப் பொறுக்க வேண்டுமென்று இரந்து வரம் பெறுவதற். காகத் தான் இந்தத் தேவர்கள் வருகிருர்கள். நேரே போனல் முருகனுக்குப் பழைய கோபம் தலைக்காட்டுமோ எனறு அஞ்சி, அவனுக்கு மிகவும் உகந்த முனிவர் களையும் இசை வாணர்களேயும் முன்னிட்டுக் கொண்டு. வருகிருர்கள். யார் யார் எப்படி வருகிருர்கள் என்பதை அடுத்தபடி வருணிக்கிருர், நக்கீரர். காண வரும் செல்வர்கள் முனிவர்களேயும் இசைவாணர்களையும் முன்னிட்டுக் கொண்டு தேவலோகத் தலைவர்கள் முருகனைத் தரிசித்துத் தம்முடைய குறைகளே முடித்துக்கொள்ள வருகிருர்கள். மும்மூர்த்திகள் என்று கூறும் மூவரில் ஒருவனகிய கான்முகன் இப்போது சிறைப்பட்டிருக்கிருன். மற்ற இருவரும் இந்திரனும் இங்கே வருகிருர்கள். மூவரும் பெருஞ் செல்வர்கள்; பலருக்கும் வரம் கொடுத்து கலம்