பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I204 திருமுருகாற்றுப்படை விளக்கம் காட்டம்-கண். வென்று அடுகொற்றம் - வஞ்சியாமல் எதிர் நின்று கொன்று பெறும் வெற்றி. மருப்பு-கொம்பு. உயர்த்த-உயர்வாகப் புகழ்ந்த, எருத்தம்-கழுத்து.1 வரும் காரியம் இவர்கள் எதற்காக வருகிருர்கள்? இந்த உலகத்தில் நான்கு திசையில் கின்று கான்கு தேவர்கள் காக்கிருர்கள். இந்திரன், யமன், வருணன், குபேரன் என்னும் கால்வரும் முறையே கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் திசைகளிலிருந்து காவல் புரி கிருர்கள். உலகத்தில் மக்கள் வாழும் பல நகரங்கள் இருக் கின்றன. அவற்றைக் காக்கும் தெய்வங்கள் அவர்கள். திசைகளில் கின்று அவர்கள் காத்தாலும் அவர்களுக்கும் மேலதிகாரிகளாக இருந்து உலகத்தை கடத்துகிறவர்கள் மூவர். அவர்களேயே மும்மூர்த்திகள் என்று சொல்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில் களேயும் பிரமன், திருமால், சிவபிரான் என்னும் மும்மூர்த்தி களும் இயற்றுகிருர்கள். படைக்கிறவன் முதலில் தன் தொழிலைச் செய்யப் பிறகு காக்கிறவன் தன் தொழிலைப் புரிய, இறுதியில் அழிக்கிறவன் தன் தொழிலே ஆற்று வான். அஸ்திவாரம் போட்டுச் சுவரெழுப்பி மேல் தளம் போட வேண்டும். அஸ்திவாரம் போட ஒப்புக் கொண்டவன் அதைச் செய்யா விட்டால் மற்ற இரண்டு வேலைகளும் கடத்தல் முடியாது. அவற்றைச் செய்கிறவர்கள் கம்மா இருக்க வேண்டியது தான் அதுபோல, உலகத்தைப் படைக்கும் முதல் தொழிலைச் செய்கிறவன் இப்போது தன் தொழிலைச் செய்ய வில்லை. அந்த கான்முகன் சிறையில் இருக்கிருன். அதனல் :படைப்புத் தொழில் கடக்கவில்லை, அதற்குப் பிறகே மற்றத்