பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருமுருகாற்றுப்படை விளக்கம் விலத்திற்கு ஏற்ச டி விலங்குகள், மக்கள். தொழில், பூ முதலியன இருக்கின்றன. அக்க அக்கத் திசையிலே இருக் குறிஞ்சிக் கணக்கே ரி பூக்களும் பங்களும் இருக் கின்றன. அட் டியே மக்களு ை பதக்க வழக்கங்ளும் வேறுபட்டிருக்கின்றன. இவற்பைத் தமிழ்ப் புலவர்கள் நன்ருக வரையறை செய்து சொல்லியிருக்கிருக்கள். முதல் திணை 簿 , திணைகளில் உள்ள பொருள்கல் க் கருப்பொருள் என்ற சொல்வார்கள், கருப்பொருள் வரிசையில் முகலில் சிற்பது தெய்வம். ஐந்து கினேகளுக்கும் ஐக்து தெய் வங்களை வரையறை செய்திதுக்கிருர்கள். டியர்க்கதாக முதலில் தோற்றம் கினை குறிஞ்சி, அகற்குத் தெய்வம் முருகன். பாலக்குக் கெய்வம் தர்க்கை. முல்லைக்குக் திருமால், மருதக்கிற்கு இந்திரன், கெய்கலுக்கு வருணன் என்று வகுக் கார்கள். குறிஞ்சித் தி&ண முதல் திணை என்பது உயர்ந்து சிற்பது என்பதளுல் மாத்திரம் அன்று. உலகம் தோன்றும் போது முதலில் தோன்றியது மக்ல என்ற சொல்வார்கள். உலகம் முழுவதும் கடல் சூழ்ந்து மூழ்கி இருக்கும்போது நீர் வடிய ஆரம்பித்தால், முதலில் மலையின் உச்சிதான் தன் தலையைக் காட்டிக்கொண்டு எழும். 'கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி' o என்ற வீரர்கள் தங்கள் குடியின் பழமையைப் பற்றிச் சொல்லிக்கொள்வார்களாம். மற்ற இடங்கள் தோற்று