பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருமுருகாற்றுப்படை விளக்கம் அவர்களுக்குப் பின்னலே யார் வருகிருர்கள்? முருகனிடம் தங்களுடைய குறையைச் சொல்லி நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அந்தச் செல்வர்கள் வருகிருர்கள். பிரபஞ்சத்தில் அவர்கள் செய்யும் தொழில் தடைப்பட்டு விட்டது. அஸ்திவாரம் போன்ற படைப்புக் தொழில் கின்றுவிட்டது. அதைச் செய்கிறவன் சிறையில் அடைபட்டுக் கிடக்கிருன், அவனே மீட்க வேண்டும். அதுதான் வருகிறவர்கள் அனைவரிடையும் உள்ள பொது வான கோக்கம். ஆயினும் இந்தச் சமயத்தில் தங்க ளுக்குத் தனித்தனியே வேறு குறைகள் இருப்பதனல் அவற்றையும் முருகனிடம் சொல்லிப் போக்கிக் கொள்ள லாம் என்று ஒவ்வொருவரும் கினேத்துக் கொண்டிருக் கிருர்கள், - அரிசி வாங்க வேண்டுமென்று கடைக்குப் போனல் வீட்டிலுள்ள குழந்தை குட்டிகளுக்கு வேண்டிய சில்லறைச் சாமான்களேயும், தனக்கு வேண்டிய வெற்றிலைபாக்கையும் வீட்டுத் தலைவன் வாங்கிக் கொள் கிருன். அவனுடன் செல்லும் குழந்தைகளும் தங்களுக்கு, வேண்டிய தின்பண்டங்களே வாங்கிக்கொள்கிருர்கள் அல்லவா? இங்கே மூன்று செல்வர்களையும் பின்பற்றித் தேவ லோகமே கூட்டமாகத் திரண்டு வருகிறது. பெரியவர்கள் முருகனத் தரிசனம் செய்து கொள்ளப் போகிருர்கள். அவர்களோடு போனல் எளிதிலே தங்களுக்கும் தரிசனம் கிடைக்கும் என்பது அந்தக் தேவர்களுடைய எண்ணம். கெல்லுக்கு இறைத்த էի புல்லுக்கும் ஆகும் அல்லவா? - - தேவர்கள் முப்பத்து முக்கோடி என்பது ஒரு கணக்கு ஒரு கோடிக்கு ஒரு தலைவர். ஆகவே முப்பத்து: