பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பாட்டு 9. வதற்கு முன் ேைல மலே தோற்றியதாம். அப்படி முதலில் தோற்றிய தினயாகிய குறிஞ்சிக்குத் தலைவனுக முருகனே வைத்தார்கள். மனிதனுக்கு முதலில் கடவுள் என்ற வினவு வரும்போது அவன் முருகளுகத்தான் இருக்கவேண்டு சென்ற கம்பிக்கை தமிழர்களுக்கு இருந்ததை இது காட்டு ، بنیان نها குறிஞ்சித் தலைவன் முருகனே எப்போதும் முதலில் வைத்துப் போற்றி ஆரர்கள். முகல் கினையாகிய குறிஞ்சி மிக உயர்க்கது. பெரியவர்களே மதிப்பான உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவது மனிதர்கள் வழக்கம், வடமொழியில், "பூசைக் குரியவன் உச்ச ஸ்தானத்தில் இருப்பான்' என்று ஒரு வாக்கியம் .ண்டு, தமிழர்கள் முருகப் பெருமானே மிக உயர்க்க இடத்தில் வைக்க வேண்டு மென்று விரும்பினர்கள். மனிதன் கட்டும் கட்டிடங்கள் உயரம் என்று சொல்ல லாம். ஆளுல் பிற்காலத்தில் வருகிறவர்கள் பின்னும் உயர மாக வேறு கட்டிடத்தை அமைத்து விடலாம். இயற்கை யாகவே உலகத்தில் உயரமான இடமாக இருப்பது மலே. உலகத்திற்கே உச்சிக்கூரை என்று சொல்கிற இமாசலம் நமது இந்திய காட்டில் இருக்கிறது. அதன் உயரத்தை எட்டிட் பிடிக்க மனிதன் எத்தனேயோ முயன்று பார்க் கிருன், ஆகவே, இயற்கையில் மிக உயர்ந்து சிற்கிற மலைகளே முருகப் பெருமானுக்கு ஏற்ற இ.மென்று கருதி, முதல் தினேயிலே, மிக மேடாக இருக்கிற மலேயிலே. அவனே வைத்து வணங்கினர்கள், மலைகிழவன் என்றும், குறிஞ்சித் தலைவன் என்றும் போற்றினர்கள். அவனே முதல் திணையில் முதல் கடவுள் என்று வைத்து வழிபட் டார்கள்.