பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருமுருகாற்றுப்படை விளக்கம். என்பது பொருள். இந்தத் தொல்குடியில் பிறந்தவர்கள் ாக்கீரர் காட்டும் முருகன் அடியார்கள். வேதசாஸ்திரங்களே ஒதும் செயலில் அந்தணர் களுக்கு காற்பத்தெட்டு ஆண்டுகள் கழிந்துவிடும். அந்த. காற்பெத்தெட்டு ஆண்டுகளிலும் குருகுலவாசம் செய்து, பிரமசரியம் காத்துக் கல்வியை கிறைவேற்றிய பிறகே திருமணம் செய்துகொள்ளவேண்டும் அப்படிச் செய்யும் மணத்துக்குப் பிராம்மம் என்று பெயர். "பிரமமாவது, ஒத்த கோத்திரத்தாளுய் நாற்பத்தெட்டியாண்டு பிரம சரியம் காத்தவ னுக்குப் பன்னிராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்தும் இரண்டாம் பூப்பு. எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது’ என்பது நச்சினர்க்கினியர் கூறும் விளக்கம். இங்கே நாம் பார்க்கும் அந்தணர்கள் நாற்பத்தெட்டு: ஆண்டுகளே கன்னெறியில் கழித்து அறத்தையே விரும்பி கின்று பிரமசரிய விரதம் காத்தவர்கள். அறுகான்கு இரட்டி இளமை கல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன்கவில் கொள்கை. (காற்பெத்தெட்டாகிய இளமைப் பருவத்துக்குரிய கல்ல ஆண்டுகளே நிற்க வேண்டிய நெறியிலே யின்இ' கழித்த, தர்மத்தையே விரும்பும் கடைப்பிடியை-(உடைய வர்கள்.) கொள்கை என்பது கடைப்பிடி, அல்லது விரதம்.)" இவ்வாறு காற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமசரிய விரதம் காத்தபிறகு மணம் புரிந்து இல்வாழ்வை கடத்து கிறவர்கள் அவர்கள். அவர்கள் ஆகவனியம், தகதிளுக்கினி, காருகபத்தியம் என்னும் மூன்று அக்கினிகளே ஓம்பும் இயல்புடையவர்கள். அந்தத் தீயையே தமக்குச் செல்வ. மாக உடையவர்கள். ஒவ்வோர் அக்கினியும் ஒவ்வொரு வகையாக உள்ளது.