பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 திருமுருகாற்றுப்படை விளக்கம் கடியுண் கடவுள் வேறு ஒரு வகையிலும் முருகன் முதலில் விற்கி முன், குறிஞ்சி கிலத்தில் வாழ்கின்ற குறவர்கள் மற்றத் தெய் வங்களைக் கொண்டாடினுலும் கொண்டாடா விட்டாலும் முருகனை வழி டு வகை அக்க மாட்டார்கள். அவர்க ளுடைய மக்iயில் காது விளக்காலும் முதல் விளைச்சல முருகனுக்குப் படைத்து விடுவர்கள், சுாைக் கொடி படர்ந்திருக்கிறது என்ருல். முதலில் காய்த்த சுரைக்காயை முருகலுக்கு என்ற கொடுத்து விடுவார்கள். புனத்தில் முற்றிய முதல் கினைக் கதிரை அவன் சக்கிகானத்தில் கட்டி விடுவார்கள். இப்படிப் புதியதாகத் தோன்றியவற்றை யெல்லாம் இறைவலுக்கே வேதனமாகச் செய்த தமிழர்கள் அவனுக்கு ஒரு பெயரையும் கொடுத்திருக்கிருர் கள், புத விருந்துண் ணும் மாப்பிள்ளே என்று சொல்வதில்க் யா? அப்படி அவர்கள் புதிய பொருள்களே .ண்ணுகின்ற கடவுள்' என்று முருகனைச் சொன் ஞர்கள், "கடியுண் கடவுள்' என் து குறுங்கொகையில் வருகிறது. கடிபுதுமை, புதியதாகத் தோன்றினவற்றை யெல்லாம் முருகன் ஏற்றக் கொள்கிருளும், முதலில் விக்ளக்க டொருக்ளக் கொள்கின்றவன் முருகன், சங்க நூல்களில் முதல் தொகுதியாக இருப்பது பத்துப் பாட்டு, அந்தப் பத்துப்பாட்டில் முதல் டாட்டாக இருப்பது திருமுருகாற்றப்படை. திருமுருகாற்றப்படை முருகன் டெருமையைச் சொல்வது. ஆகவே முருகன் சங்க நால் களிலும் முதலில் கிற்கிருன், கிலத்தில் முதல் திணையாக சிற்பது குறிஞ்சி. அக்கக் குறிஞ்சிக்குக தக்வகை முருகன் இருப்பகளுல் அந்த நூலைப் பத்துப் பட்டின் முதலில், சங்க நூல்களுக்கு எல்லாம் முதலிலே வைத்துப் போற்றி ஞர்கள். சிவப்பிரகாச சுவாமிகள்,