பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருமுருகாற்றுப்படை விளக்கம் இனிமேல் மலர்களைச் சொல்கிருர் காட்டு மல்லிகையை வைத்துக் கட்டுகிருன், வெள்ளே வெளே ரென்றிருக்கும் கூதாளம் பூவையும் பிணேத்துக் கட்டுகிருன், இப்படித் தொடுத்த சிறுமாலே முருகன் தலையிலே அணிவதற்கு ஏற்ற கண் ணியாக இருக்கிறது. கொடியிலே காய்களையும் மலர்களேயும் வைத்துக்கட்டிய கண் ணியை அந்த மலேப்பக்கத்திலேதான் காணமுடியும். பூசாரி அன்புடன் கட்டும் இதை முருகன் விருப்புடன் ஏற்று அணிந்து கொள்கிருன். பைங்கொடி கறைக்காய் இடைஇடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்க. தாளம் தொடுத்த கண்ணியன். (பச்சி லேக் கொடியில் நறுமணத்தையுடைய சாதிக் காயை நடுவிலே வைத்து, பூசாரியானவன், அழகிய பண்டங் களே ப் பொதிதலையுடைய புட்டிலேப்போல விளங்கும் தக்கோலக் காயையும் விரவ வைத்து, காட்டு மல்லிகையோடு வெள்ளே கிறம் பெற்ற கூதாள மலரையும் வைத்துக் கட்டிய கண்ணியை அணிந்தவனகி- எழுந்தருளுகிருன் முருகன் என்று சொல்ல வருகிரு.ர். - பைங்கொடி-பச்சிலைக்கொடி.கறைக்காய்-சாதிக்காய். இடுபு-இட்டு வைத்து. வேலன்-பூசாரி. அம்- அழகிய பொதி-பொதிதல். புட்டில்-புட்டிலேப்போன்ற தக் கோலக்காய். விரைஇ-விரவி, கலந்து. குளவி-காட்டு மல்லிகை, கண்ணி-தலையில் அணியும் மாலே.) குன்றவாணர் முருகன் எழுந்தருளப்போகிருன் என்ற பேரன்புடன் குறிஞ்சி கிலத்திலுள்ள குறவர்கள் மகிழ்ச்சி மீதுார ஆடு .கிருர்கள். அவர்கள் எப்போதும் விலங்குகளைக் கொல்லும்