பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருமுருகாற்றுப்படை விளக்கம் 'ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடு மயில்’’ என்பது திருப்புகழ். குரைேடு முருகன் போர் செய்த போது ஆயிரங் கண்ணுடைய இந்திரன் மயிலாக மாறி முருகனுக்கு வாகனமாகி அவனைத் தாங்கினன். அந்தப் போரின் இறுதியில் வேலால் இருகூருகிய சூரன் மயிலும் சேவலுமானன். அந்த மயிலே வாகனமாகக் கொண்டு ஊர்ந்தருளினன் முருகன். முருகனுடைய திருக்கரத்தில் காத தத்துவமே கோழி யாக இருக்கிறது. சூரசங்காரத்தின்போது குரனுடைய ஒரு கூறு சேவலாக மாற அதையும் வெற்றிக் கொடியாக, முருகன் ஏக்தின்ை. முருகன் கெட்டையான வடிவமுடையவன். கெடுவேள் என்று சொல்வார்கள். தோள்வளைகளே அணிந்து கொண்டி ருக்கிருன். இந்த அழகிய கோலத்தோடு அவன் வருகிருன், தகரன். மஞ்ஞையன், புகரில் சேவலங் கொடியன், கெடியன், தொடியணி தோளன். (ஆட்டின்மேல் ஏறுபவய்ை, மயிலே ஊர்ந்தவனாய், குற்றமற்ற சேவற் கொடியை ஏந்தியவனய், நெடிய திருவுரு வமுடையவனய், வாகுவலயங்களே அணிந்த தோள்களே யுடையவளுய்-எழுந்தருளுகிருன். - தகர்-ஆடு. புகர்-குற்றம். தொடி-வளை.) - சேவல் என்பது மயிற் சேவலையும் குறிப்பதாகக்கொள்ள லாம். முருகனுக்கு மயிற்கொடியும் உண்டு. மலைகளிலும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் குறிஞ்சி கில மக்கள் வழிபட்டு நடத்தும் பூசையை ஏற்றுக் கொண்டு, முருகன் எழுந்தருளும் அழகைச் சொல்லிக்