பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை 269? மதவலி கிலேஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு வினை இய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ. (ஒன்ருேடு ஒன்று மாறு பட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளே ஒன்றன்மேல் ஒன்ருகச் சேர்த்து உடுத்து, கையில் செருகிற நூலேக் காப்பாகக் கட்டி, வெண்ணிறமான பொரியைத் தூவி, மிக்க வலிமை நிக்ல பெற்ற பெரிய காலேயுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயை வெட்டிய இரத்தத்தோடு கலந்த மிக்க வெண்மையான அரிசியைச் சிறு பலியாக வைத்து, பல பிரப்பரிசி கிரம்பிய கூடைகளே இருத்தி. முரண்-மாறுபாடு. உரு-நிறம். யாத்து-கட்டி. மதவலி-மிக வலிமை. கிலே இய-குறையாமல் கிக்லபெற்ற. விடை-ஆட்டுக்கிடாய். விரைஇய-கலந்த. பலி-பூசைக் குரிய பொருள், பிரப்பு-கூடை கிறைய இட்டு வைக்கும் நிவேதனப் பொருள். இரீஇ-வைத்து.) இவ்வாறு குருதி கலந்த அரிசியும் பிரப்பும் வைத்து வழிபடும் வழக்கத்தை வேறு புலவர்களும் சொல்லியருக், கிருர்கள். கொழுவி டைக்கறை விராவிய பலிக்குறை நிரப்பி வழுவில் பல் பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத்து’’ என்பது தணிகைப்புராணம். அலங்காரம் சிறிய பசு மஞ்சளை அரைத்து ரிேல் கலந்து அங்கங்கே தெளித்திருக்கிருர்கள். வேறு பல வாசனைப் பண்டங்களை யும் இடந்தோறும் தாவியிருக்கிருர்கள். மனிதர்கள் கூடும் இடத்தில் அழுக்குப் படிதல் இயல்பு: காற்றமும் உண்