பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை 273 வழிபாடுகளைக் கண்டு பரிகாசம் செய்கிறவர்கள். அவர் கள் இங்கே இந்த "அறிவிலிகள்' செய்யும் செய்கைகளே வேடிக்கை பார்க்க வந்திருக்கிருர்கள். இந்தக் கூட்டத் தோடு கலவாமல் தனியே கிற்கிரு.ர்கள். ஆனல் என்ன ஆகிறது தெரியுமோ? இந்த இடத் தில் கொங்களித்துப் பொங்கும் உணர்ச்சி அவர்களையும் ஆட்கொள்கிறது எல்லாம் கிரம்பிக் குறமகள் திடீரென்று ஆவேசம் வந்து கூவும் போது, அவர்களும் அயர்ந்து போகிருர்கள். தம்மை அறியாமல் கன்னத் தில் போட்டுக் கொள்கிரு.ர்கள். தெய்வம் தம்மை என்ன செய்து விடுமோ என்ற எண்ணத்தால் அவர்களுடைய கெஞ்சு படபடக்கிறது. இவ்வாறு தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும் அஞ்சி கடுங்கும்படி அங்கக் குறமகள் முருகனே வரவழைத்திருக் கிருள். முருகனே வரவேற்றுத் தெய்வமணம் பர பும் சூழல் அங்கத திரு. கோயில். அங்கே மககள் திருவிழாக் கொண்டாடுகிருர்கள். அந்த இடம் சிலேயோடும் படி பலரும் பாடுகிருர்கள். ஆவேச உருவத்தில் முருகன் வந்திருக்கும்போது அவனே வரவேற்று உபசரிக்க வேண்டாமா? பல கொம்புகளே ஊதுகிருர்கள். பெரிய மணிகளே அடிக்கிருர்கள். முருகனுடைய யானையை வாழ்த்துகிருச்கள். அது புறங்காட்டி ஒடாத வலிமையை உடையது; பிணி முகம் என்னும் பெயருடையது. முருகனே காம் இருக்கும் இடத்துக்கு எழுந்தருளும்படி செய்வதற்கு உதவும வாகனம் அல்லவா? அதல்ை அதை வாயார வாழ்த்து கிருர்கள். - அங்கே முருகன் எழுந்தருளி யாவருக்கும் நலம் பாலித்துக் கருணே புரிகிருண். குறமகள் கேரிலே திரு-18