பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 287 விளங்குகின்றனர். அந்த ஆறு பேரும் முருகனுக்குப் பாலூட்டும் பேறு பெற்றனர். முருகனுக்குப் பாலூட்டிய சிறப்பினல் அவர்கள் பெருமை அடைந்தார்கள். முருகனுடைய திருவவதார கட்சத்திரம் விசாகம். அந்த கட்சத்திரத்தில் முருகனுக்குச் சிறப்பான ஆராதனை நடக்கும். ஆயினும் கார்த்திகை கட்சத்திரம் முருகன் அடியார்களுக்கு மிகச்சிறந்த காளாக விளங்குகிறது, அன்று விரதம் இருத்து முருகனை வணங்கு .கிருர்கள். தான் தோன்றிய காளாகிய விசாக கட்சத் திரத்தை விடத் தன்னே வளர்த்த கார்ததிகை நட்சத் திரத்திற்கு மிகுதியான சிறப்பு உண்டாகும்படி செய்தான் முருகன். இது நன்றியறிவில்ை உண்டான காரியம். கார்த்திகை மைந்தன் என்ற திருகாமம் மனிதன் நன்றி யறிவுடன் இருக்க வேண்டும் என்பதை கினேவூட்டுகிறது, சிவகுமாரன் "சரவணபவர், கார்த்திகேயா என்ற முருகன் திருநாமத்திற்குக் காரணமான செய்திகளே கினேப்பூட்டிய கக்கீரர் அடுத்தபடி அவன் சிவகுமாரன் என்பதைச் சொல்ல வருகிருர் . சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ்த் தென்முகம் கோக்கி போகியாக அமர்ந்திருந்தான். அப்போது உலகம் யாவும் காம உணர்ச்சியின்றி கின்றது. தேவர்கள் காமன ஏவி இறைவன்மீது மலரம்புகளே விடும்படி செய்தார்கள். தென்முகக் கடவுள் தன் கெற்றிக்கண்ணில்ை காமன எரித்தான். பிறகு பார்வதியம்மையை மணந்துகொண்டான். பிறகுதான் முருகனுடைய திருவவதாரம் விகழ்ந்தது.