பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ருகாமங்கள் - - 329 அளப்பரியவன் முருகனுடைய புகழையும் பெயர்களேயும் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு முடிவே இல்லை. ஆலுைம் அவற்றை ஓரளவில் கிறுத்தி, மேற்கொண்டு பெற வேண்டிய பயனே அடைய வேண்டும் அல்லவா? ஒருவருடைய புகழையெல்லாம் சொல்லி அவரை விளிப்பதோடு அமையாமல், தான் வந்த காரியம் இன்னது என்று சொல்லி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அழகிய அருச்சனை போல அமைந்த இருபத்தாறு காமங்களேச் சொன்ன பிறகு, முருகனிடம் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தையும் அறிவுறுத்த வருகிருர் கக்கீரர். х முருகனுடைய திருகாமங்களைச் சொல்லி ஏத்திய பிறகு, வந்த காரியத்தைச் சொல்லி விண்ணப்பிக்கச் சொல்கிருர் கக்ரேர். "எம்பெருமானே, உன் புகழையும் ஆற்றலையும் கருணேச் சிறப்பையும் முற்றும் அறிந்து எல்லே காண்பவர் யார்? உலகில் உள்ள உயிர்கள் சிற்றறிவுடையன. அவை கின் பெருமையை எப்படி அறிய முடியும்? உன்னுடைய வடிவத்தைத்தான் முற்றும் அறிந்து கொள்ள முடியுமா? அந்தப் பேருருவத்துக்கு அளவு இன்னதென்று வரை யறுக்க யார் இருக்கிருர்கள்? ஆகையால் உன்னே அளந்து முற்றும் தெரிந்துகொள்ள வங்தேன் என்று எளியேன் சொல்ல வரவில்லை. சின்னுடைய திருவடிக் காட்சி தந்தால் போதும். அதை எண்ணியே வந்தேன்' என்று அவனிடம் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும். கின்அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் .கின்அடி உள்ளி வந்தனென,