பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 339 அளியன் தானே முதுவாய் இரவலன் என்று கூறுகிருர்கள். "இத்தகையவன் நீ பெறலரும் பரிசிலேத் தருவா யென்று பலரும் புகழ்வதைக் கேட்டுத் தானும் அதனைப் பெறவேண்டும் என்று வந்திருக்கிருன் என்று புலவ னுடைய உள்ளக் கிடக்கையை எடுத்துரைக்கிருர்கள். "உங்களுக்கு அது எப்படித் தெரியும்?' என்று முருகன் கேட்கலாம் அல்லவா? "இவனுடைய கிலேயும், இனியனவும் கல்லனவு மாகிய உன் புகழைப் பல படியாகச் சொல்லும் உரையும் இவன் இயல்புகளே உணர்த்துகின்றன" என்று அவர்கள் சொல்லாவிட்டாலும். அந்தக் கருத்துத் தோன்றும்படி பேசுகிருர்கள், வண்புகழ் என்பது வண்மையில்ை வந்த புகழ். வள்ளல்கள் எங்கே இருக்கிருர்கள் என்று காடும் இனத்தைச் சேர்ந்தவனுதலால் முருகனுடைய வண் புகழை அறிந்து கடந்து வந்திருக்கிருன். இவன் புலவளுதலால் இனியனவும் கல்லனவுமாகிய சொற் களைச் சொல்லித் துதிக்கத் தெரிகிறது. இவற்றைக் கண்டு கூளியர், வந்தோன் பெருமகின் வண்புகழ் கயக்தென இனியவும் கல்லவும் கணிபல ஏத்தி (பெருமானே, இனியவையும் கல்லவையுமாகிய பல வார்த்தைகளேச் சொல்லித் துதித்து, கின் வல்லமையா லுண்டான புகழை விரும்பி வந்தான் என்று கூற.) என்று சிபாரிசு செய்கிருர்கள். வேறு எதையும் வேண்டாமல் இறைவனுடைய அருள் ஒன்றையே வேண்டி வந்தவர்களுக்கு எல்லா