பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு - 571 சடைமுடியும் உடையவராக, விரதமிருந்து மெலிந்த உடம் பினராக உள்ள அவர்கள் கற்றவர்களும் அறியாத அறிவை உடையவர்கள்: கற்றவர்களுக் கெல்லாம் வரம்பாக கிற்பவர்கள். அவர்கள் முருகனே வணங்கும் கூட்டத்தில் முன்னே கிற்கிருர்கள். அந்தணுளர்கள் முருகனைப் போற்றுகிருர்கள். அவர்கள் செய்யும் வேள்வி களே முருகன் ஏற்றுக் கொள்கிருன் - குறிஞ்சி கிலத்தில் வாழும் மக்களுக்கு முருகன் பெரு மையை எடுத்துக் காட்டி அப்பிரானப் பூசை செய்வதே தன் தொழிலாகக் கொண்டிருக்கிருன் வேலன். அவன் தன் கையில் வேலே வைத்திருப்பதால் அப் பெயரைப் பெற்ருன், குன்றுகளில் உள்ள வேடர்கள் கள்ளைக் குடித்துச் சிறு பறைகளைக் கொட்டி முருகனே வாழ்த்திக் குரவைக் கூத்து ஆடுகிருர்கள் குறமகளும் அவனேப் பய பக்தியுடன் வழிபடுகிருள். அவனுடைய கோயிலில் கொடி யேற்றி விழாவை நடத்துகிருர்கள். கடுகை அரைத்து அப்புகிருர்கள். பூவை அங்கங்கே இட்டுப் பூசிக்கிருர்கள். துரபம் காட்டிப் பூசை செய்கிருர்கள். குறிஞ்சிப் பண்ணைக் குறமகள் பாடுகிருள். அங்கே முருகன் ஆவேச உருவத்தில் வெளிப்படுகிருன். பழமுதிர்சோலை மலையில் அருவி எவ்வாறு மேலிருந்து கிழே வரும்போது எல்லா வகையான விலைகளையும் கடந்து வருகிறதோ, அவ்வாறு முருகனும் சிவபிரான் முதல் பேய் இறுதியாகவுள்ளவர்கள் வழிபடும் தெய்வமாகவும், முனியுங் கவர் முதல் குறவர் வரையில் பூசிக்கும் பரம்பொருளாகவும் கிலவுகிருன். புராண வரலாறுகள் அவன் நீலப்பைஞ் சுனேயாகிய சரவணப் பொய் கையில் திருவவதாரம் செய்ததும், ஆறு கார்த்திகை,