பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருமுருகாற்றுப்படை விளக்கம் துவர முடித்த துகள் அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளேப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் - கிளைக்கவின்று எழுதரு கீழ்ர்ேச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளே இத் துணைத்தக 30 வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளேப்பத் திண்காழ் கறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் - குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர். 35 வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40 சூர்அர மகளிர் ஆடும் சோலே மந்தியும் அறியா மான்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலேந்த சென்னியன், - பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45 குர்முதல் தடிந்த சுடர் இலே நெடுவேல் உலறிய கதுப்பிற் பிறழ்பல் .ேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த கோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு துாங்கப் பெருமுலை அலேக்கும் காதிற் பினர்மோட்டு 50 உருகெழு செலவின் அஞ்சுவருபேய்மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலே ஒண்தொடித் தடக்கையின் ஏங்கி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா 55 சினம்தின் வாயள் துணங்கை தூங்க -