பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் திருந்துகாம் அல்குல் திகளப்ப உடீ இ. மயில்கண் டன்ன மடகட்ை மகளிரொடு 205 செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலத் தண் தளிர் துயல்வரும் காதினன், கச்சினன், கழலினன். செச்சைக் கண்ணியன், குழலன், கோட்டன், குறும்பல் இயத்தன். தகரன், மஞ்ஞையன், புகளில் சேவலம் 210 கொடியன். கெடியன், தொடிஅணி தோளன், நரம்புஆர்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட க றுந்தண் சாயல் மருங்கில் கட்டிய கிலன்நேர்பு துகிலினன், . முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி 215 மென்தோள் பல்பிண தழி இத் தலைத்தந்து - குன்றுதொருடலும் கின்றதன் பண்பே; அதாஅன்று. 6. பழமுதிர் சோல் மல் சிறுதினே மலரொடு விரைஇ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட கிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும், 220 ஆர்வலர் ஏத்த மேவரு கிலேயினும், வேலன் தைஇய வெறி அயர் களனும், காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும், குளனும், வேறுபல் வைப்பும், சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும், 225 மன்றமும், பொதியிலும், கந்துடை கிலேயினும், மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர கெய்யொடு ஐயவி அப்பி ஐதுஉரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇச் 230