பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 383 செங் நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி கிலேஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துரவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235 பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணேஅற அறுத்துத் துரங்க காற்றி களிமலைச் சிலம்பின் கல்ாகர் வாழ்த்தி கறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க 240 உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் - குருதிச் செக்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியன கர் - ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் 245 கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி - ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுகர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே: ஆண்டாண்டு ஆயினும் ஆக, காண்தக 250 முந்து கண்டுழி முகன்அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி, நெடும்பெருஞ் சிமையத்து லேப் பைஞ்சுனே .ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப - அறுவர் பயந்த ஆறமர் செல்வ, - 255 ஆல்கெழு கடவுட் புதல்வ. மால்வரை மலேமகள் மகனே. மாற்ருேர் கூற்றே, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி, - - வானேர் வணங்குவில் தானத் தலைவ. 260 .மாலை மார்ப. நூலறி புலவ,