பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் .. s87 இருந்து வருகிறது. அதைப் பாராயணம் ரெய்த அன்பர்கள் அதற்குப் பயனகச் சில கவிகள் இருந்தால் கலமாக இருக்கும் என்று எண்ணினர்கள். பக்தி கனிந்த உள்ளமுடைய புலவர் ஒருவர் சில வெண்பாக்களே இயற்றிப் பலருக்கும் கூறினர். பிறகு எல்லாரும் திருமுருகாற்றுப் படையைப் பாராயணம் செய்து முடித்தவுடன் அந்த வெண்பாக்களையும் சேர்த்து ஒதும் வழக்கம் வந்தது. புராணக் கதை இந்தப் பாடல்களே நக்கீரரே பாடினரென்றும் அவ்வாறு பாடுவதற்கு ஒரு காரணம் உண்டென்றும் பழைய திருவிகள யாடற் புராணத்தில் உள்ள வரலாறு கூறுகிறது. திருமுரு காற்றுப்படையை, "பழமுதிர் சோலே மலைகிழ வோனே : என்று நக்கீரர் பாடி முடித்தவுடன் முருகன் தோன்றிப் பூதத்தை வேலால் சங்காரம் செய்து க்ரேர் முதலி யோரை விடுதலே செய்தான். பிறகு, கம்மைத் கிழவன் என்று கூறினேயேl' என்று சொல்லி மைமந்தானம். உடனே நக்கீரர். "குன்றம் எறிந்தாய்' என்று பாடத் தொடங்கி, "என்றும் இளேயாய் அழகியாய்' என்று பாடினர். உடனே முருகன் அதுக்கிரகம் செய்து, 'இந்த நூலே யார் பாராயணம் செய்கிருர்களோ அவர்களுக்கு . வேண்டிய வரங்களே வழங்குவோம்' என்று அருளி, ாக்கீரர் மீண்டும் மதுரையை அடைந்தாராம். இந்தச் செய்தியைக் கூறும் பாடல்கள் வருமாறு: 磁 "உயர்வற உலகம் உவப்பஎன் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண்டலம் உவப்ப வியனுற உரைப்பக் கேட்டலும் அடைந்து வெற்பகம் திறக்கவேல் விட்டு