பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 409 சொல்ல இனிக்கும். எந்தச் சொல்லைச் சொன்னல் உள்ளம் குழைகிறதோ அந்தச் சொல்லினல் காவில் ஓர் இனிமை உண்டாகும். இனிய உணவு வகைகளைப்பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிருர். அப்போது அதைக் கேட்பவர்கள் காவில் நீர் ஊறும். சொல்பவர்கள் காவில் நீர் ஊறுவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தின்னும் பண்டங் களில் நமக்கு உள்ள ஆழ்ந்த பற்றே இதற்குக் காரணம். தின்னும் பண்டத்தை உண்ணும்போது காவில் நீர் ஊறுவது பெரிது அன்று; அதை முன்னலே காணும் போது ஊறுவதும் வியப்பு அன்று. அதன் பெயரைக் கேட்டாலும் சொன்னலும் நீர் ஊறுகிறதே. مئی 9ھئے வியப்பு அல்லவா? ஆல்ை அது வியப்பாக நமக்குத் தோன்றவில்லே. பலகாலும் பழகிவிட்டமையால் அதில் புதுமை இல்லை. ஆனல், அன்பர் முருகா என்று சொல்லும்போது அவர் வாய் இனிக்கும் என்பதை நம்மால் கம்ப முடிய வில்லை. அங்கத் துறையில் முறுகிய பழக்கம் இருந்தால் இதை அநுபவத்தில் உணரலாம். இறைவனுடைய திரு.காமத்தை அடிக்கடி சொல் வதனால் அன்பர்கள் புதிய சக்தியைப் பெறுகிரு.ர்கள் இறைவனுக்குத் திருவுருவம், திருநாமம் என்னும் இரண்டும் இருக்கின்றன. மனத்தை உடைய மக்களின்பொருட்டே அவன் அவற்றை உடையவகை இருக்கிருன். குணம் குறி கடந்தவகை, ஒரு காமம் ஒருருவம் ஒன்றும் இல்லாத வகை இருப்பினும் அன்பர்கள் தியானித்தும் வாழ்த் தியும் தன்னே அணுகும் பொருட்டு வடிவமும் காமமும் உடையவனுக வருகிருன். அவனுடைய திருவுருவத்தை எல்லோரும் எப்போதும் காணமுடியாது. நாம் வழிபடும் விக்கிரகங்கள் அவனுடைய தேசுத் திருவுருவத்தை சினேப்