பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகன். என்ருலும் அவனுக்கும் தங்கை, தாய், மாமன்" மனைவி என்று உறவினர்கள் இருக்கிருர்கள். உலகத்தினருக்கு எல்லாம் துணையாக இருந்து தாங்குகிற எம்பெருமானுக்குத் துனே தேவையில்லே. அவனது அருள் ஒன்றே எல்லாவற்றையும் பாதுகாத்து. நலம் செய்கிறது. அவன் உருவம் இல்லாதவன்; என்ருலும் மனிதனது உள்ளத்தில் புக உருவக்தோடு வருகிருன்.. அவன் குணம் இல்லாதவன்; என்ருலும் மக்களுடைய உள்ளத்தில் புகுவதற்குக் குணங்களே உடையவனகிருன். அவனுடைய புகழைப் பேசுவதற்கும். அவனுடைய திரு.காமத்தைச் சொல்வதற்கும் ஏற்ற வகையில் அவனது. கதை விரிவாக அமைந்திருக்கிறது; திரு காமங்களும் பல இருக்கின்றன. கதைகளில் சொல்லப்படுகிற வீர விளை யாடல்களும், கருணைச் செயல்களும் விரிந்து விரிந்து செல் கின்றன. புராணங்களும், இதிகாசங்களும் இறைவ. லுடைய புகழைப் பல படியாகப் பாராட்டுகின்றன. அந்த அந்தச் செயல்களை எல்லாம் அவன் செய்தான என்று ஆராய்ச்சி செய்யவேண்டியது அவசியம் அன்று. ஒருவனேப் பற்றிப் பேசுவதானுல் அவனேப் பற்றிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு செய்தியும் இல்லாமல், ஒரு காமமும் இல்லாமல், ஒரு குணமும் இல்லாமல் இறைவன் இருந்தால் அவனேப் பற்றிப் பேசவோ, சினேக்கவோ நமக்கு வாய்ப்புக் கிடையாது. ஒரு சின்ன ஊசியை எடுக்க வேண்டுமானல் ஒரு தனி மனிதன் எளிதில் எடுத்து விடலாம். ஆனல் அதைப் பல பேர் சேர்ந்து எடுக்க வேண்டுமென்று. எண்ணினல் ஒரு பெரிய தென்ன மரத்தில் அந்த ஊசியைச் செருகி எல்லோரும் சேர்ந்து அந்தத் தென்ன