பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 419 w சிறிய செயல்களுக்கே இத்தனை நம்பிக்கை வேண்டு .ெ மன்ருல் இறைவன் திருவருகிளப் பெற இந்த கம்பிக்கை முறுகி நிற்க வேண்டும். மலேயே குலைக் தாலும், வானமே இடிந்தாலும், பூமியே பிளந்தாலும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற கம்பிக்கை அழுத்தமாக இருப்பவன் உண்மையான பக்தன் ஆவான். இந்தப் பக்தர் முருகனைப் பார்த்துச் சொல்கிரு.ர். இத்தனை உறவினர்களிடத்திலே பாராட்டுப் பெறும் அழகனுக இருக்கிற எம்பெருமானே, இளையவனே தண்டை அணிந்த அழகிய உன் திருவடிக் கோலத்தை எப்போதும் நம்பிக்கையோடு தொழுது வாழ்வேன்' என்று சொல்கிருர். இறைவனுடைய திருவடியில் கம்பிக்கை வைப்பதன் மூலம் அவனுடைய உறவும் அருளும் உண்டா கின்றன. முருகப்பெருமானுடைய தண்டைத் தாள் அவனுடைய இளமையையும் அழகையும் ஒருங்கே புலப் படுத்தும் அடையாளமாக கிற்கிறது. இவ்வாறு ஈடுபட்ட பக்தர், அந்தப் பெருமானுடைய புகழ்களே எல்லாம் பேசும் முறையில் அவனுடைய உறவினர்களையும். அவனது தாளே கம்பிக்கையோடு வழி படும் முறையையும் இந்தப்பாட்டில் சொல்கிருர். முருகனே! செக்தி முதல்வனே மாயோன் மருகனே! ஈசன் மகனே!-ஒருகைமுகன் தம்பியே! கின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் கம்பியே! கைதொழுவேன் கான், (ஒருகைமுகன்-முகத்திலிருந்து தொங்கும் தும்பிக கையை உடைய கணபதி.) *