பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் 8 நல்ல இடம் இறைவனேயே முழுவதும் கம்பும் அடியவர்களுக்கு, அவன் வேண்டியவற்றை அருளிப் பாதுகாப்பான். அவனிடம் முழுநம்பிக்கை வைப்பதற்கு அடையாளம் மற்றவற்றில் கம்பிக்கை இல்லாமல் இருப்பது. மற்றவர் களை நம்புவதனால் பயனில்லே என்பதை நன்கு உணர்ந்து, இறைவனுடைய பற்று ஒன்றே யாவற்றை யும் தரும் என்ற உறுதியுடையவர்கள் சிறந்த, பக்தர்கள். A. - ' மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் சொல்கிருர், எல்லாப்: பொருளிலும் பற்றும் கம்பிக்கையும் வைத்துச் சில: சமயங்களில் இறைவனே நம்புவதாகச் சொல்வதில் பயனில்லே, - திரெளபதி கதையே இதற்குச் சான்று. அதை முன்பு: பார்த்தோம். - பிறர் உதவி கிடைக்கும் என்று கம்பும் வரைக்கும் இறைவன் அருள் புரிய வரமாட்டான். "எல்லாப் பற்றையும் விட்டொழித்து என்னேயே புகல் புகுந்தவர். களுடைய நலத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று கண்ணன் கீதையில் சொல்கிருன். இறைவனே யன்றிப் பற்று இல்லே என்று இருப்பாருக்கு அவன் உறுதி யாக அருள்புரிவான், . அவனுக்கு காம் அடிமை, அவன் நம்மைக் காப்பாற்றும் சடப்பாடு உடையவன் என்பதை உள்ளத்தில் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். கைக் குழந்தையை