பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A26 திருமுருகாற்றுப்படை விளக்கம் : "எனக்கு அருள் செய்யவேண்டும்; அதற்கு ஏற்ற பாத்திரம்" என்று சொல்லிக் கொள்வது அகங்தையின்பாற் படாது. 'கான் பெரிய பக்தன்; என்ன ஆட்கொள்ளவேண்டும்' என்று சொன்னல் அது செருக்கு மணக்கும் கூற்ருகும். "இரங்கத் தக்க கிலேயில் இருக்கின்றவன் நான்; உன்னே யன்றி வேறு புகல் இல்லே. உன் கருணக்கு உரியவன் நான்' என்கிருர், "நான் ஏழை ஐயா! ஏழைக்கு இரங்க வேண்டும் ஐயா! உங்கள் தர்மத்துக்கு ஏற்ற இடம் இது. ஐயா!' என்று பிச்சைக்காரன் ஒருவன் கெஞ்சினல், அவனேச் செருக்குடையவன் என்று சொல்லலமா? தன் பெருமையைத் தானே கூறிக் கொள்வது செருக்கு தன் சிறுமையையும் இடர்ப்பாடுகளையும் கூறுவது செருக்கு அன்று. "கல்ல இடங்காண்’ என்று சொல்கிருரே! தம்மை ால்லவரென்று சொல்லிக் கொண்டதல்லவா அது?இப்படி ஒரு கேள்வி எழலாம். நல்ல என்பது மிக்க என்ற பொருளில் வந்தது, கல்ல பசி என்னும்போது பசியின் மிகுதியையே நல்ல என்ற அடை குறிக்கிறது, கல்ல. வெயில் என்பது அதன் மிகுதியைக் குறிப்பிப்பதே அன்றி. அது நல்லது என்பதைக் குறிப்பிப்பதன்று. 'உன்னுடைய இரக்கத்துக்கு ஏற்ற இழிகிலே என்னிடம் இருக்கிறது அது மிக்க இழிந்த கிலே’ என்று கினைக்கும்படி செய்கிறது, நல்ல என்ற அடை. - - - - 'உன்னுடைய இரக்கத்தைப் பெறுவதற்கு ஏற்ற ஏழைகள் பலர் இருக்கலாம். நானே அவர்களிலும் மிக்க ஏழை. அவர்கள் இரங்குவதற்குரிய இடம்; நானே. கல்ல இடம் என்று சொல்கிருர், தம்முடைய தைனியத் தின் மிகுதியைச் சொல்கிருரே யன்றித் தம் பெருமையைக்