பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 4292 அணி முருகாற்றுப்படை-முருகனுக்கு அணிகலனக் உள்ள முருகாற்றுப்படை என்றும் கொள்ளலாம்.) மனம் ஒருமித்து இறைவனுடைய வடிவத்தில் ஈடுபட்டுப் பலவகை உபசாரங்களேச் செய்வதே பூசை யாகும். நம்முடைய கரசரணுதி அவயவங்கள் இறைவ னுடைய வழிபாட்டில் ஒன்று பட்டு இயங்குவதற்காகச் செய்வது பூசை. அவனுடைய புகழைக் கூறும் நூல்களைப் பாராயணம் செய்யும்போது மனம் ஒருமைப்பட்டு. இறைவனுடைய திருவுருவத்தையும் புகழையும் கினேக்கும் கிலே உண்டாகும். அதுவும் பூசையினல் கிடைக்கும். பயனைத் தருவதாகும். இதனே எண்ணியே திருமுரு, காற்றுப்படைப் பாராயணத்தையும் பூசை என்று அன்பர் கூறுகிருர், 10 பயன் அடுத்தபடி அவ்வாறு புகலுவதால் இன்ன பயன் உண்டாகும் என்று சொல்ல வருகிருர், இந்த நூல். கக்கீரரால் உரைக்கப் பெற்றது என்பதனையும் தெரிவிக் கிரு.ர். நமக்கு வரும் துன்பங்கள் பல. அவற்றைப் போக்கிக் கொள்வதற்குத் தக்கபடி பாதுகாப்புச் செய்துகொள்ள வேண்டும். வறுமையைப் போக்குவதற்குப் பொருளும். பகையை அழிப்பதற்குப் படைக்கலமும், நோயைத் தீர்ப்பதற்கு மருந்தும் உதவும். இந்த மூன்றும் ஒருசேரக் கிடைத்தாற்போல முருகனுடைய திருவருள் கிடைக்கப் பெற்ருல் எந்தத் துன்பமும் கம்மை. அடையாது. அவன் அருளைப் பெறுவதற்குத் தக்க வழி: எது? திருமுருகாற்றுப்படையை நாள்தோறும் பாராயணம்