பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.430 . திருமுருகாற்றுப்படை விளக்கம் செய்தால் நம்மை எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளலாம். கவசம் என்ற பெயரில் வடமொழியிலும் தென் மொழியிலும் சில நூல்கள் உண்டு இந்திராட்சி சிவ கவசம், விஷ்ணு கவசம் முதலியன வடமொழியிலும் கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலியன தமிழிலும் உள்ளவை. கோய், வறுமை, பகை முதலிய வற்றினின்றும் காப்பாற்றுவதற்காகவே அவை எழுந்தன. திருமுருகாற்றுப்படையின் அமைப்பு, கவச நூல்களைப் போல் இல்லாவிட்டாலும், அதைப் பாராயணம் செய்வ தல்ை அன்பர்களுக்கு உறுதியான பாதுகாப்பு ஏற்படும். ஆகவே, அந்த நூலும் ஒரு வகையில் கவசம் என்றே கொள்ளத்தகும், இந்தக் கருத்தையும் அன்பர் கூறுகிருர். . தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவன் திருமுரு காற்றுப்படையைப் பாராயணம் செய்தால், அவன் முன்னல் முருகப் பெருமான் எழுந்தருளி வந்து தரிசனம் தக்து, அவனுடைய மனக் கவலேயைத் தீர்த்தருள்வான், அவன் மனத்தில் கினைத்த விருப்பங்களை எல்லாம் கிறைவேற்றுவான். இவ்வாறு அன்பர் பத்தாவது பாடலப் பாடி முடிக்கிருர். . - நக்கீரர் தாம்உரைத்த கன்முருகாற் றுப்படையைத் தற்கோல காள்தோறும் சாற்றில்ை-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான்கினைத்த எல்லாம் தரும். . (நக்கீரர் திருவாய் மலர்ந்தருளிய நல்ல திருமுருகாற்றுப் படையை ஒருவன் தன்னைப் பாதுகாக்கும்பொருட்டு ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்து வந்தால், அவனுக்கு முன்ல்ை அழகையுடைய பெருமை மிக்க, முருகன் எழுச்