பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற் பொருள் அகம்-இடம் அகலம்-மார்பு அகவ-முழங்க அசைதல்-தங்குதல் அஞ்சல்-அஞ்சுதல் அஞ்சிறை-அகத்திலே உள்ள e சிறகு 峨 # 鄂 அஞ்சுவரு-அசசததை உண டாக்கும் - அட்டி-வைத்து அடுக்கம்-மலைப்பக்கம் அடுதல்-கொல்லுதல் அணங்கு-வருத்தம் அணி-அலங்சாரம், அழகு அணைத்த-கூட்டிக் கட்டிய அதாஅன்று.அதுமட்டும் அனறு அந்தரம்-ஆகாயம் அப்பி-யூசி - அம்-அழகிய அமர்-போர் அமர்ந்து-இருந்து, பொருந்தி, விரும்பி அமர்ந்தது-விரும்பியது அமரர்.தேவர் அமை-மூங்கில் அமைவர-பொருந்த அயர்-நடத்தும், செய்யும் அயர்-ஆட அரமகளிர்.தெய்வப் பெண்கள் அரி-வண்டு - அரை-அடிமரம் அல்குல்-பெண்களின் இரகசிய உறுப்பு திரு-28 அலங்கு-அசையும் அலந்தோர்.வருந்துவோர் அலர்-பரந்த அலைக்கும்.மோதும் அலைவாய்-திருச்செந்தூர் அவிர்-ஒளிவீசும் அவிர்தல்-விளங்குதல் அவுணர்.அசுரர் அழல்-நெருப்பு அளவை-அளவு அளிக்கும்-வழங்கும் அளியன்-இரங்கத்தக்கவன் அளை-குகை அளேஇ-சொல்வி அறன்.தருமம் அறிவல்-அறிவேன் அறுநான்கிரட்டி-நாற்பத் தெட்டு அறுவர்-கார்த்திகை மாதர் அன்ன-ஒத்த ஆகம். மார்பு ஆங்கு-அங்கே, போல, அவ்வாறு ஆசினி-வேர்ப்பலர் - ஆடு களம்-வெறியாடும் இட்ம் ஆடை-உடை ஆண்டு-அவ்விடம் ஆமா-காட்டுப் பசு ஆய்ந்த ஆராய்ந்த ஆர்த்தன்ன-ஒலித்தாற் போன்ற ஆர்த்தும்-நிரம்பத்தரும், நுகரச் செய்யும் - ஆர்வலர்-மிக்க அன்புடையவர்