பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 ஆரம்-சந்தனமரம், மாலை ஆல்-ஆலமரம் ஆல்கெழு கடவுள்-தட்சிணு மூர்த்தி, o ஆற்றுப்படுத்த-வரும்படி சயத ஆறு-வழி g ஆறெழுத்து-ஷடrரம் ஆனது-நில்லாமல் இகந்து-கடந்து இகல்-பகை, மாறுபாடு இசை-ஒலி, புகழ் இசைப்ப-ஒலிப்ப 幽 இடித்தன்ன-இடித்தாற் போன்ற இடும்பை-துன்பம் இடை-நடு இணர்-பூங்கொத்து இணை-ஒத்திருக்கும் e இணைத்த-இரட்டையாகக் கட்டிய . இணைப்பு-கட்டுதல் இமிழ்-ஒலிக்கும் இமைக்கும்-விளங்கும் இமைப்பு-மின்ன இமைப்பு-விளங்குவது இயக்கி-ஒலித்து இயங்கும்.அசையும் இயல்பு-இலக்கணம் இயல-ஏற்றபடி 影 இயலுதல்-புரளுதல் இயவுள்-கடவுள் இயன்ற-ஆமைந்த இரட்டி-இரண்டு பங்கு இாட்டும்.மாறி மாறி ஒலிக்கும் இரவலன்.யாசகன் - ரிய-ஓடிப்போக ரீஇ-வைத்து இருக்கரிய திருமுருகாற்றுப்படை விளக்கம் இருபிறப்பாளர்-அந்தணர் இருமூன்று-ஆறு இழிதரும்-இறங்கி வருகின்ற இழுமென்-இடைவிடாது தொடர்ந்து வரும் இழை-அணிகலம் இருல்-தேன்கூடு இன்று-இல்லாமல் இன்னே-இப்போதே இனி-இப்பொழுது இனிய-இனிமையான வார்த்தைகள் ஈசன்-சிவபெருமான் ஈர்-நெய்ப்பு உக்கம்-இடை உகிர்-நகம் உச்சி-தலை உட்க-அஞ்ச உடன்-ஒருங்கே உடீஇ-உடுத்து உடுக்கை-உடை உடை-ஆடை,உடைக்கின்ற, 莒一缸}H_组丹 உத்தி-தலைக்கலன் உயர்த்த-உயர்த்திய உயரிய-துாக்கிய உயிர்க்கும்-மூச்சுவிடும் உரம்-வலிமை - உரிஞ்சிய-அரைத்த உரியன்-உடையவன் உரிவை-தோல் உரு-அச்சம், -9lէք Յj, உருவம், நிறம் - உரும்-இடி உருவம்-நிறம் உரை-உரைத்த பொடி உலறிய-உலர்ந்த உவந்து-மகிழ்ந்து உவப்ப-மகிழ உழி-இடம்