பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற் பொருள் உள்ளி-நினைந்து உளர்ப்பு-வவிய மலர்த்துதல் உளர-மீட்ட உளியம்-கரடி உளே-தங்கி இருப்பாய், பஞ்சு போன்ற துய் உற-பொருந்த உறழ்-ஒத்த 4. உறுநா-வநது அடையவா உறை-தங்கு, துளி உறைதல்-தங்குதல் உறையும்-தங்கும் ஊழி-ஆயுள் ஊன-தசை எஞ்சிய-மிஞ்சி நின்ற எடுத்த-மேலே கட்டிய எடுத்து-துரக்கிக் காட்டி எய்திய-அமைந்த எய்யா-அறிய முடியாத எயிறு-பல் - எருத்தம்-கழுத்து எல்-கதிரவன் - எழுந்தன்ன-எழுந்தாற் போன்ற எறிதல்-ஆயுதத்தை விசி அழித்தல் r எறிந்தாய்-வீசி அழித்தவனே என்பு-எலும்பு ஏத்தி-வாழ்த்தி ஏந்து-உயர்ந்த ஏம்-ஏமம்; இன்பம் ஏர்பு-எழுந்து ஏரகம்-சுவாமிமலை ஏறு-ஆண்சிங்கம், காளை ஐது-மெல்லியது ஐயர்-முனிவர் ஐயவி-வெள்ளைக் கடுகு ஐவர்-ஐம்பூதத் தலைவர் ஒடுங்கிய-ம்றைந்த ஒரு-ஒப்பற்ற 435 ஒருகைமுகன்.கணபதி ஒருவன்-ஒப்பற்றவன் - ஒள்-ஒளியோடு கூடிய, நல்ல ஒழுகல்-செய்து வருதல் ஒன்பதிற்றிரட்டி-பதினெட்டு. ஒடை-நெற்றிப்பட்டம் ஒதி-கூந்தல் ஒம்புமதி-விட்டுவிடு ஒர்க்கும்-நினைக்கும் ஒவு-இடையிலே நிற்றல் கச்சு-இடையிற் கட்டுவது கடந்த-நீக்கிய கடவிய-கடமைப்பட்ட கடு-நஞ்சு கடுக்கும்-ஒக்கும் கடுநடை-வேகமாகிய நடை கடுப்ப-ஒப்ப கண்டாஅங்கு-பார்த்தது போல கண்டுழி-கண்ட இடத்தில் கண்ணி-தலையிலணியும் அடையாளச் சிறுமாலே கணம்-கூட்டம் .* கணவீரம்-அலரி கணை.திரட்சி கதிர்-ஒளி, கிரணம் , கதுப்பு-சூந்தல் கந்து-ஆதீண்டு குற்றி, கட்டுத்தறி கம-நிறைவு . . கமஞ்சூல்-நிறைந்த கருப்பம் கமழ்தல்-ம்ணம் வீசுதல் கருவு-கோபித்தல் கல்-பாறை, ம கலாவ-கலக்க கலை-ஆண் குரங்கு கவிழ்-கீழ்நோக்கிய கவின்-அழகு கவின்று-அழகுபெற்று கவைஇ-சூழ்ந்து