பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 கவைஇய-சூழ்ந்த கழல்-வீரகண்டை கழல்கண்-கழல்வதைப் போன்ற கண் கழி-மிக்க கழிப்பிய-கழித்த கள்.தேன் களம்-இடம், போர்க்களம் களன்-இடம் களிறு-ஆண்யானே கறங்கமுைழங்க கா,சோலை காசு-மணி காட்சி-அறிவு, தோற்றம் காண்தக-காணும்படி காண்வர-கான காதல் விருப்பம் காந்தள்-ஒருவகைப் பூ காமரு.அழகிய கார்-மேகம் கார்கோள்.கடல் கால்-அடிமரம், காம்பு, காற்று, தடவை காழ்-வடம், வயிரம் காழகம்-உடை கானம்.காடு கானவர்-வேடர் கிழவன்-உரிமை உடையவன் கிழவோன்-உரியவன் கிள்ளுபு-கிள்ளி கிளர்.மீக்க, எடுத்துக்காட்டும் கிளர்ந்தன்ன-எழுந்தாற் போன்ற கிளர.தோன்ற கிளை.சுற்றத்தார், பக்கத்தில் கீண்டு.பிளந்து r குடந்தம்பட்டு-கும்பிட்டு குடவயின்-மேற்குத் திசையில் குடாவடி-வளைந்த கால் திருமுருகாற்றுப்படை விளக்கம் குண்டு-ஆழம் குரிசில்-உபகாரி, தலைவன் குருதி-இரத்தம் குருஉ-நிறம் குரை-முழங்கும் குல்லை. கஞ்சா குலை-கொத்து குழை-காதணி குளவி.காட்டு மல்லிகை குளன்-குளம் குளித்த-மூழ்கிய குளிர்ப்ப-குளிர்ச்சியடைய குறடு-கட்டை குறிஞ்சி-குறிஞ்சி நிலம், குறிஞ்சிப் பண் குறித்த-சொல்லிய குறித்தது-எண்ணியது குறித்து-உணர்ந்து . குறும்பொறி-உதரபந்தனம் குறை-வேண்டும் காரியம் குன்று-திருப்பரங்குன்றம் கூகை-கோட்டான் கூடல்-மதுரை கூதாளம்-ஒருவகை மலர் கூப்பி-குவித்து கூளியர்-ஏவலர் கூற்றம்-இயமன் கெழு-பொருந்திய கேழ்-நிறம் கேழல்-காட்டுப்பன்றி கேள்வி-உபதேசம் கைவிடா-கைவிடாமல் கொட்டி-பூசி கொட்பு-சுழற்சி கொடு-வளைந்த கொடுத்தன்று-கொடுத்தது கொண்மார்-கொள்ளும் பொருட்டு கொல்நவில்-கொலைத் தொழில் பயின்ற