பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற் பொருள் தொகுதி-கூட்டம் தொட்ட-வீசிய தொட்டு-தோண்டி தொடி-தோள்வளை, வளை தொடுத்த-வைத்த தொண்ட்கம்-குறிஞ்சி நிலத்துப் பறை தொல்குடி.பழைய கோத்திரம் தொழுஉ-தொழுது தோய்-அளாவிய தோன்றலர்-தோற்றத்தை $2.6ð) L-ULł6)IFT நகர்-கோயில், நகரம் நகை-ஒளி, இன்பம் நசை-விருப்பம் நசையுநர்-விரும்பி வந்தவர் நம்பகிலேன்.நம்பமாட்டேன் நயந்து-விரும்பி நயன்-அன்பு நரம்பு-யாழ் நரம்பு நரை-வெண்மை நல்குமதி-கொடுப்பான் நலம்-அழகு நவில்-சொல்லும் நவின்ற-பயின்ற நவின்று-பயின்று நளி-செறிந்து நறு-மணமுள்ள நறை-வாசனை நறைக்காய்-சாதிக்காய் நன்னர்-நன்மை நணி-நன்ருக நாகம்-சுரபுன்னை நாட்டம்-கண் நாவல்-நாவல் மரம் நாற்றி-தொங்கவிட்டு நான்முகன்-பிரமன் நிணம்-தசை நியமம்-கடைவீதி திரைத்த.வரிசையாகக் கோத்த 439* நிலை-இடம், உருவம், பதவி நிலைஇய-நிலத்த, நிலைபெற்ற நிவந்த-உயர்ந்த நிவப்பு-உயரம் நிறீஇ-நட்டு நிறுத்து-வாசிக்கச் செய்து நீடு-உயர்ந்த நீல்-நீலம் துசுப்பு-இடை துடங்கி-அசைந்து நுண்-நுட்பமான துதல்-நெற்றி, மத்தகம் நுதி-துணி நூல்-இலக்கணம், புத்தகம் நூற்றுப்பத்து-ஆயிரம் நெடு-உயரமான நெடுமை-உயரம் நெடுவேள்-முருகன் நேர்பு-பொருந்தி, பொருத்தி' நேர்வு-புரளுதல் நோக்கு-பார்வை நோன்ருள்-வலிய கால் பகடு-பெருமை பகல்-சூரியன், நாள் பட-இறக்க, உண்டாக, தோன்ற, பொருந்த படரும்-செல்லும் படு-ஒலிக்கும், பிளந்த, விழும் பண்பு-இயல்பு • . ; பணிந்து-தாழ்ந்து பணை.பெருமை, மூங்கில் பதினெரு மூவர்-முப்பத்து மூன்று தேவர் பயந்த-பெற்ற - பயில்-நெருங்கியுள்ள பரம்-பாரம் - பரவி-துதித்து * பராரை-பருத்த அடிமரம பரிசிலர்-பரிசு வாங்குவதற். குரிய இரவலர் -